ராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். எம்.எஸ்.கே. நகரில் சுவர் இடிந்ததில் ஜெப்ரி என்ற சிறுமி உயிரிழந்ததை அடுத்து 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: