தமிழகம் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் May 11, 2020 திருச்சி அரசு மருத்துவமனை முடிசூட்டு திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு டாக்டர் சான்றிதழ் தந்தாலே போதும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் பிரம்மோற்சவம் நடத்தும் முடிவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு: சிறப்பு அமர்வுக்கு விசாரணை மாற்றம்
கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அரசு, தனியார் பேருந்துகளில் செய்யப்படும் ராட்சத விளம்பரங்களால் பயணிகள் குழப்பம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குறுவை சாகுபடிக்கு ஏக்கருக்கு 40 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி: கூட்டுறவு இணை பதிவாளர் தகவல்
கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில் சேதமடைந்து காணப்படும் மலைப்பட்டு பாலம்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை