சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அழகுகளிலும் மின் உற்பத்தி துவக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அழகுகளிலும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது. தமிழகத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடங்கியது.

Related Stories: