சென்னையில் ராணுவ பயிற்சி மையத்தில் ஊழியருக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னையில் ராணுவ பயிற்சி மையத்தில் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு ஊழியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: