சென்னை ராயப்பேட்டையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனா

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உணவு டெலிவரி ஊழியர் மூலம் அவரது வீட்டில் உள்ள 2 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

Related Stories: