ஜம்மு-காஷ்மீர் குறித்த எடுக்கப்பட்ட புகைப்படத்திற்காக 3 பேருக்கு புலிட்சர் விருது அறிவிப்பு

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் குறித்த எடுக்கப்பட்ட புகைப்படத்திற்காக 3 பேருக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை சேர்ந்த இருவர், ஜம்முவை சேர்ந்த ஒருவருக்கும் விருது அறிவித்துள்ளனர். அமெரிக்க பத்திரிகையாளரான ஜோசெப் புலிட்சர் பெயரில் ஆண்டு தோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: