தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் காலமானார்

திண்டுக்கல்: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் (67) காலமானார். மேலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஐந்து மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: