கொரோனா இல்லாத மாவட்டமானது தேனி

தேனி: கொரோனா இல்லாத மாவட்டமானது தேனி. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேரும் வீடு திரும்பினர்.  ஏற்கனவே 37 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று 5 பேர் வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக தேனி மாறியது.

Related Stories: