உள்துறை, நிதித்துறை உள்பட முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் சந்திப்பு

டெல்லி: உள்துறை, நிதித்துறை உள்பட முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார். ஊரடங்கு தளர்வு குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: