இந்தியாவில் இருந்து 87 நாடுகளுக்கு வணிக அடிப்படையில் 2.8 மில்லியன் எச்.சி.க்யூ மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன: வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் இருந்து 87 நாடுகளுக்கு வணிக அடிப்படையில் 2.8 மில்லியன் எச்.சி.க்யூ மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து 87 நாடுகளுக்கு 1.9 மில்லியன் பாராசிட்டாமல் மாத்திரைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 71 நாடுகளை சேர்ந்த 60,000 வெளிநாட்டினர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: