கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலையில் மிதமான மழை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலும் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: