கொரோனா பாதிப்பிலிருந்து மதுரை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 47 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: கொரோனா பாதிப்பிலிருந்து மதுரை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 47 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று  மதுரையில் சுகாதார பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய பின் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மேலும் தமிழக்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Stories: