ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது: ஐசிஎம்ஆர் விளக்கம்

டெல்லி: ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. பிசிஆர் பரிசோதனை மூலம் மட்டுமே கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: