அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள்

லண்டன்: அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Related Stories: