பொள்ளாச்சி அருகே எஸ்.குமாரப்பாளையத்தில் 6 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே எஸ்.குமாரப்பாளையத்தில் 6 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories: