டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,707-ஆக உயர்வு: ஆக்ராவில் 172-ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,707-ஆக உயர்ந்துள்ள நிலையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பி. மாநிலம் ஆக்ராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 172-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: