கேரள மாநிலம் கொச்சியில் பக்தர்களை திரட்டி தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பாதிரியார் கைது

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் பக்தர்களை திரட்டி தேவாலயத்தில் வழிபாடு நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிங்டன் தீவில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் தேவாலய பாதிரியார் அகஸ்டின் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: