இந்தியா மராட்டியத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி Apr 10, 2020 Maratham மகாராஷ்டிரா கொரோனா மும்பை: மராட்டியத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1380-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக மே 31-ம் தேதி வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்திய விமானங்கள் ரத்து
மனைவி பெயரில் வெளிநாட்டு பாஸ்போர்ட்; காங்கிரஸ் வெளியிட்டது போலி ‘ஏஐ’ போட்டோஷாட் ஆவணம்; பாகிஸ்தானுக்கு தொடர்பு; அசாம் முதல்வர் காட்டம்
நிதிஷ் குமார் 10ம் தேதி எம்பியாக பதவியேற்பு; பீகார் முதல்வர் பதவிக்கு பாஜகவில் 3 பேர் போட்டி: 13ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பதால் பரபரப்பு
ஒடிசா மாநில உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்கு அதிகரிப்பு: ஓபிசிக்கு இடஒதுக்கீடு அறிமுகம்