சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மாஞ்சா நூல் அறுத்து காயம்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மாஞ்சா நூல் அறுத்து காயமடைந்துள்ளனர். கழுத்தில் காயமடைந்த புவனேஷ் என்பவர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: