டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொளி மூலம் எம்.பி.களிடம் ஆலோசனை என தகவல்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொளி மூலம் எம்.பி.களிடம் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.க்களுடன் இன்று மதியம் 12 மணிக்கு ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: