தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை

நெல்லை: தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை, இரணியல், திருவிதாங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: