உலகளவில் கொரோனா உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியது

அமெரிக்கா: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவில் இருந்து 2.28 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் எனவும், பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,28,405 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories: