உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியது

சீனா: உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 48,135 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் இதுவரை மட்டும் 943 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,46,873-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலி (13,155) , ஸ்பெயின்(10,003) ஆகிய இரு நாடுகளில் மட்டும் 23,158 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Related Stories: