தமிழகம் ஏப்.14-ல் நடைபெறவிருந்த திருச்சி சமயபுரம் கோயில் தேரோட்டம் ரத்து..: இணை ஆணையர் உத்தரவு Mar 31, 2020 திருச்சி சமயபுரம் கோயில் தேரோட்டம் திருச்சி சமயபுரம் கோயில் தேர் ரத்து திருச்சி: ஏப்ரல் 14-ல் நடைபெறவிருந்த திருச்சி சமயபுரம் கோயில் தேரோட்டம் ரத்து செய்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் ரத்து செய்துள்ளார்.
4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்