புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,204 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் 3,204 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 3,204 பேர் கண்காணிக்கப்படுவதாக ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: