கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கபசுர குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு

சென்னை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கபசுர குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சித்த மருத்துவர்கள் பிரதமரிடம் கபசுர குடிநீரை பரிந்துரை செய்திருந்தனர்.

Related Stories: