குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார். கொரோனா உயிரிழப்பு குஜராத்தில் 5ஆகவும், இந்திய அளவில் 21ஆகவும் அதிகரித்துள்ளது.

Related Stories: