சொல்லிட்டாங்க...

நாட்டு மக்களை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க பிரதமர் மோடி சிறப்பு நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Advertising
Advertising

ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரத்தில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்று திரட்டுவது அரசின் உடனடி கடமை. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்கள் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

தனிமைப்படுத்துதல் என்பது அன்றாடங்காய்ச்சிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும், குடிசைகள், ஓட்டு வீடுகளில் வாழ்பவர்களுக்கும் மிகப்பெரிய அறைகூவலாக உள்ளது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: