ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் படிப்படியாக பரவி வரும் கொரோனா, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: