தமிழகம் பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த பங்குனி உத்திர திருவிழா ரத்து: கோயில் நிர்வாகம் Mar 27, 2020 திருவிழா ரத்து முருகன் கோயில் பழனி: பழனி முருகன் கோயில் நடைபெற இருந்த பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமான பூஜைகள் மட்டும் பழனி முருகன் கோயிலில் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை