உலகை அச்சுறுத்தும் கொரோனா: இஸ்ரேலில் 1656 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக 88 வயது முதியவர் உயிரிழப்பு

ஏருசலேம்: இஸ்ரேலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 88 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இஸ்ரேலில் 1656 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: