கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை

கோவை: கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து மேலும் சிலரை விடுவிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: