அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: