நாடு முழுவதும் தனியார் வங்கிகளின் சேவை நேரம் குறைப்பு

டெல்லி: நாடு முழுவதும் தனியார் வங்கிகளின் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெடரல் வங்கி, எச்டிஎஃப்சி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ, சிட்டி வங்கி, கோடக் மகிந்திரா ஆகிய வங்கிகளின் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: