பாடகி கனிகா கபூர் கலந்து கொண்ட லக்னோ தாஜ் ஓட்டல் மூடல்

லக்னோ: பாடகி கனிகா கபூர் கலந்து கொண்ட லக்னோ தாஜ் ஓட்டல் மூடப்பட்டுள்ளது. பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தாஜ் ஓட்டல் மூடப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து நாடு திரும்பிய கனிகா கபூர் கொரோனா பாதிப்பால் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: