இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: