தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

டெல்லி: தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் செல்வராஜ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள பிரபல ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: