பெட்ரோல், டீசல் விலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி காங்கிரஸ், இந்திய கம்யூ. நோட்டீஸ்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி காங்கிரஸ், இந்திய கம்யூ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில் கலால்வரி உயர்வு பற்றி விவாதிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: