கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு நிறுத்தம்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து கர்த்தார்பூருக்கு செல்வதற்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்த்தார்பூர் முன்பதிவு நிறுத்தம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: