உலகம் ஸ்பெயின் பிரதமர் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி Mar 15, 2020 பெக்கோனா கோம்ஸ் கொரோனா ஸ்பானிஷ் மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்சஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கொரோனா பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெகோனா கோம்ஸ்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ஸ்பெயின் பிரதம் அலுவலகம் தகவல் அளித்துள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி