அலிபாக்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

மகாராஷ்டிரா: அலிபாக்கில் பயணிகளை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: