தமிழகம் சிஏஏ-வை எதிர்த்து லால்பேட்டையில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கியது Mar 14, 2020 கடை திருட்டு பிரச்சாரம் சிஏஏ லால்பேட்டை கடலூர்: சிஏஏ-வை எதிர்த்து கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்குமாறு கோர முடியாது: ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜர்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடு; சிப்காட் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு மாற்றி தருவதாக கூறி ₹5 கோடி மோசடி: அதிகாரிகளுக்கு ஏஜென்டாக செயல்பட்டதாக டிராவல்ஸ் உரிமையாளர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 303 கிலோ கஞ்சா கடத்திய 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ 2வது கட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி: இன்று முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது
போக்குவரத்து துறையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்: சிஐடியு கோரிக்கை
தொழிலாளர் மேலாண்மை கல்வி பட்ட, பட்ட மேற்படிப்பு, முதுநிலை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்
வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது: 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
உடலில் கடப்பா கல் கட்டப்பட்டுள்ளது ஜெயக்குமார் மரண மர்மம் 1 வாரத்தில் முடிவுக்கு வரும்: தென் மண்டல ஐஜி கண்ணன் பேட்டி
தொடர் மழை எதிரொலியாக கெலவரப்பள்ளி அணையில் 570 கனஅடி தண்ணீர் திறப்பு: ரசாயனம் கலந்ததால் 30 அடி உயரம் நுரை பொங்கியது
ஒரு நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி யூடியூபர் சங்கரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை: சிறை கண்காணிப்பாளருக்கு எதிராக கோஷம்
சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றம்: விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும்.! தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் பேட்டி
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் வகையில் மூல வைகையில் அணை கட்டுவது எப்போது? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு