உலகம் ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம்: ட்ரம்ப் கருத்து Mar 13, 2020 ஒலிம்பிக் விளையாட்டுகள் லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 24ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம் என்று ட் ரம்ப் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் நடத்தப்பட்டால் மேலும் கொரோனா பரவலாம் என்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி