உலகம் இந்தியாவுக்கு சென்று திரும்பியதில் இருந்து யாரிடமும் நான் கை குலுக்குவதில்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் Mar 13, 2020 திரும்ப இந்தியா எங்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ்: அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் சொன்னது பற்றி ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். கை குலுக்காமல் இந்திய முறையில் வணக்கம் சொல்வது எளிதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்