தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

தென்காசி: தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பாவூர்சத்திரம், அரியப்புரம், கீழப்பாவூர், உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Related Stories: