தமிழகம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிமக தேரோட்டம் தொடங்கியது Mar 09, 2020 திருப்பூரம் முத்துமாரியம்மன் கோயில் மாசிமகா தேரோட்டம் முத்து மரியம்மன் கோயில் மாசிமகா தேரோட்டம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிமக தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு
அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்