மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி. முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி. முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் தரப்பட்ட நிலையில் தேமுதிக-வுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Related Stories: