தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக துணை ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா போட்டியின்றி தேர்வு

தேனி: தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக துணை ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஓ.ராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: