வர்த்தகம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி Mar 09, 2020 ஆசிய ஜப்பான்: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜப்பானில் பங்குச்சந்தை குறியீட்டு எண் 4 சதவீதம், ஹாங்காங்கில் 3.8 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு