அரசியல் ஆளும் அதிமுக அரசு பாஜக உறவை கைவிட வேண்டும்: திருமாவளவன் எம்.பி Mar 08, 2020 அஇஅதிமுக அரசு பாஜக திருமாவளவன் எம்.பி. திருமாவளவன் சென்னை: ஆளும் அதிமுக அரசு பாஜக உறவை கைவிட வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசின் 10 ஆண்டு கால ஆட்சி சிதைத்து விட்டது: மே தின பூங்காவில் மரியாதை செலுத்திய பின் செல்வப்பெருந்தகை பேட்டி
இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்னை; மோடி கபட நாடகம் ஆடி மக்களை ஏமாற்ற முடியாது: செல்வப்பெருந்தகை அறிக்கை
கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் இந்தியா 15 ஆண்டு பின்னோக்கி செல்லும்: முன்னாள் முதல்வர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் கருத்து
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல்